2025 புத்தாண்டில் என்ன சமைக்கலாம் யோசிக்கிறீங்களா அப்ப இத பண்ணுங்க
2025 புத்தாண்டில் புத்தாண்டு என்றாலே நிறைய பேர் அவங்களோட பழக்கவழக்கங்களை கெட்ட விஷயங்களை புத்தாண்டிலிருந்து தவிரப்பது பற்றி யோசிப்பாங்க அதாவது தவறான விஷயங்கள் இல்ல தவறான பழக்கங்களும் உறுதிமொழியோட நிறைய பேர் விட்டுவிடுவது வழக்கம் அதேபோல நல்ல விஷயங்களை புத்தாண்டு முதல் எடுத்துக் கொள்வது வழக்கம் புத்தாண்டு முதல் நல்ல விஷயங்களாக உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம் .
புத்தாண்டு என்றாலே எல்லாருமே கரி மீன் முட்டை இது மாதிரி விஷயங்கள் தான் யோசிப்பாங்க அது மட்டும் தான் வருஷம் ஆரம்பத்தில் சமைக்க ஆரம்பிப்பாங்க ஆனா நம்ம அதை விட வித்தியாசமா யோசிக்கலாம் மனிதனுக்கு ஆரோக்கியத்தை தரக் கூடிய உணவுகள் நிறைய இருக்கு உதாரணமா கம்பு ,கேழ்வரகு, சோளம், போன்ற சிறுதானிய உணவுகள் சமைச்சு ஆரம்பிச்சு பாருங்க இந்த ஆண்டு உங்களுக்கு ஹெல்தியா இருக்கும் அது மட்டும் இல்லாம நிறைய பேர் கீரை என்றாலே பிடிக்காது இந்த ஆண்டு கொஞ்சம் டிஃபரண்டா கீரை எடுத்து பாருங்க ஆண்டு முழுவதும் ஹெல்தியா இருக்கும்
கீரை உணவுகள் காய்கறிகள் போன்றவற்றை பயன்படுத்தி சமைக்கலாம் இதுவும் உடலுக்கு மிகவும் ஆரோக்யமா இருக்கும் உடல் வலி கை கால் வலி போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு முடக்கத்தான் கீரை சமைத்து சாப்பிட்டால் மிகவும் ஆரோக்கியமாகவும் புத்தாண்டு முதல் உங்கள் உடல் வலி மூட்டு வலி போன்றவை காணாமல் போக பயனாக இருக்கும்.
- கிழங்குகள் சமைத்து அல்லது வேகவைத்து உண்டா உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் மாவு சத்துக்கள் அதிகமாக கிடைக்கிறது
- அதேபோல் பழைய வகைகளை எடுத்துக் கொள்வதால் விட்டமின்கள் புரதச்சத்துக்கள் கிடைக்க உபயோகமாக இருக்கு
0 Response to "2025 புத்தாண்டில் என்ன சமைக்கலாம் யோசிக்கிறீங்களா அப்ப இத பண்ணுங்க"
கருத்துரையிடுக