வேலைவாய்ப்பு ! இளநிலை உதவியாளர் வேலை முன் அனுபவம் தேவையில்லை சம்பளம்: Rs.22,500

Theechudar - தீச்சுடர்
By -
0

BEL இல் காலியாக உள்ள Junior Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு ! முன் அனுபவம் தேவையில்லை சம்பளம்: Rs.22,500

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BBA/BBM இல் 3 வருட பட்டப்படிப்பு

வயது வரம்பு : 18 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

வயது தளர்வு: SC/ ST – 5 ஆண்டுகள், OBC – 3 ஆண்டுகள், PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள், PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள், PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்:

SC/ ST/ PWBD/ முன்னாள் ராணுவத்தினர் – கட்டணம் இல்லை

மற்றவை – ரூ.295/-

தேர்வு முறை:

திறன் சோதனை (தட்டச்சு சோதனை)

எழுத்துத் தேர்வு’

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 26.11.2024

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.12.2024

இதையும் படியுங்கள் : TNPSC Group 4: இன்னும் 2 நாள்தான் குரூப் 4 தேர் வாளர்களுக்கு tnpsc புதிய அறிவிப்பு ….

எப்படி விண்ணப்பிப்பது:

விண்ணப்பதாரர்கள் https://bel-india.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன், உங்கள் கல்விச் சான்றிதழ்கள், கையொப்பம் மற்றும் புகைப்படத்தை ஸ்கேன் செய்யவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தயவு செய்து பாருங்கள். https://bel-india.in/job-notifications/

Official AnnouncementClick here
Apply OnlineClick here
Official WebsiteClick here
More Job Alert   Free                        Click here

 

வேலை வாய்ப்பு செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தீச்சுடர் செய்திகளை தொடர்புகொள்ளுங்கள் >> Click here <<

Contact Theechudar News to stay up to date with job opportunities  Job Vacancies  >>  Click here <<

Bharat Electronics bags orders worth Rs 2,673 crore from two firms | Company News - Business Standard

Applications are invited from eligible candidates to fill the vacant posts of Junior Assistant in BEL.

The educational qualification, salary, number of vacancies, and selection process are given below.

Number of Vacancies: 12

Educational Qualification: 3 Years Graduation in BBA/BBM from a recognized University

Age Limit: Must be 18 years and not more than 28 years

Age Relaxation: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Application Fee:

SC/ ST/ PWBD/ Ex-servicemen – No Fee

Others – Rs.295/-

Examination Method:

Skill test (Typing test)

Written Test
Important Dates:

Starting Date for Application: 26.11.2024

Last Date for Application: 18.12.2024

How to Apply:

Applicants https://bel-india.in/ You can apply online through the website or click on the link given below and apply online.

Before applying online, please scan your educational certificates, signature, and photograph.

If you have any further doubts, the official notification is given below. Please check it out.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)