NZ vs ENG Video : ஆடுகளத்திற்குள் (மைதானத்தில் )ரசிகர்கள்! நியூசி டெஸ்டில் சுவாரஸ்யம்

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மதிய உணவு இடைவேளையின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்ட அற்புதமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மைதானத்தில் ரசிகர்கள்:

கடந்த காலங்களில், ஒரு அணி வெற்றிபெறும் போது ரசிகர்கள் மைதானத்திற்கு ஓடி வந்து வாழ்த்து தெரிவிப்பதும், மதிய உணவு இடைவேளை வந்ததும் மைதானத்தை விட்டு வெளியேறுவதும் சாதாரணமாக கருதப்பட்டது. இதன் காரணமாக, அப்போது வீரர்களுக்கு பெரிய அளவில் பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படவில்லை.

இதையும் படிய்யுங்கள் : 2024 Karthigai Deepam Date: திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் 2024 – முழு விவரம் இதோ

அதன்பிறகு, ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய காலப்போக்கில் தடை விதிக்கப்பட்டது. ரசிகர்களை உள்ளே அனுமதித்தால் ஆடுகளம் பாதிக்கப்படும் என்பதால் மைதானத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டன. குறிப்பாக கிரிக்கெட் வீரர்களை கடவுளாக வணங்கும் இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

நியூசிலாந்து vs இங்கிலாந்து டெஸ்ட்:

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. போட்டியின் மதிய உணவு இடைவேளையின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வீரர்கள் சாப்பிட உள்ளே சென்றதும், மைதான ஊழியர்கள் ரசிகர்களுக்காக மைதானத்தை திறந்து வைத்தனர். தற்போதைய சூழ்நிலையில் ரசிகர்களை மைதானத்திற்குள் அனுமதிப்பது நல்லது என்று இங்கிலாந்து கிரிக்கெட் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அதில் ரசிகர்கள் மைதானத்தில் படங்களை கிளிக் செய்து வருகின்றனர். சிலர் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : crime : காதலியை 50 துண்டுகளாக வெட்டிய காதலன் கைது ..

ஆனால், போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படாததால், அப்பகுதியைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். மக்களும் அவர்களுக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கினர். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பகிர்ந்துள்ள வீடியோவை கீழே காணலாம்.

நியூசிலாந்து ரன் குவிப்பு:

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி 93 ரன்கள் எடுத்தார், 7 ரன்கள் வித்தியாசத்தில் சதத்தை இழந்தார்.

செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தீச்சுடர் செய்திகளை தொடர்புகொள்ளுங்கள் Whats App >> Click here <<

Contact Theechudar News to stay up to date with job opportunities Whats App   >>  Click here <<

NZ vs ENG Video: Fans on the pitch! Interesting news in the New Zealand Test

A wonderful incident took place when fans were allowed into the stadium during the lunch break of the first Test match between New Zealand and England.

Fans on the stadium:

In the past, it was considered normal for fans to run onto the stadium to congratulate a team when it won and leave the stadium when the lunch break came. Due to this, there were no major security issues for the players at that time.

After that, fans were banned from entering the stadium over time. Barriers were erected around the stadium as allowing fans in would damage the pitch. Cricket critics said that such security measures are needed especially in countries like India where cricketers are worshipped as gods.

New Zealand vs England Test:

The first Test match between New Zealand and England was held at the Hughley Oval in Christchurch today. Fans were allowed into the stadium during the lunch break of the match. When the players went inside to eat, the stadium staff opened the stadium for fans. England Cricket shared this video on its social media page, saying that it is good to allow fans into the stadium in the current situation. In it, fans are clicking pictures on the ground. Some are engaged in a game of cricket.

However, since fans were not allowed inside the stadium where the match is being held, security forces stood guard around the area. The people also gave them good cooperation. The video shared by the England Cricket Board can be seen below.

New Zealand’s run-scoring:

The New Zealand team, which batted first in this Test match, scored 319 runs at the end of the first day’s play for the loss of 8 wickets. Kane Williamson played well and scored 93 runs, missing his century by 7 runs.

0 Response to "NZ vs ENG Video : ஆடுகளத்திற்குள் (மைதானத்தில் )ரசிகர்கள்! நியூசி டெஸ்டில் சுவாரஸ்யம்"

கருத்துரையிடுக

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel