Live News
ஆர்கவாடி கிராமத்தில் குடியிருந்த வீட்டில் திடீர் தீயால் வீட்டு உபயோகப்பொருள் அனைத்தும் எரிந்து கருகியதால் செய்வதரியாமல் கண்ணீர்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்கவாடி கிராமத்தில் வசித்து வந்த மாணிக்கம் என்பவரின் மனைவி அன்னம்மாள், வயது சுமார் 63, ஆகும். இவர் தனது கணவர் இறந்து போன பிறகு தனியாக ஒரு கூரை வீட்டில் குடியிருந்துள்ளார், இவர் 03/02/2025.திங்கள் கிழமையன்று கூலி வேலைக்கு சென்று வீடு திருப்பியுள்ளார். அப்போது தனது வீடு தீப்பற்றி எறிந்ததை கண்டதால் கண்ணம்ம்மாளுக்கு செய்வதரியாமல் தவித்துள்ளார், இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் ஆளுக்கொரு குடம், பாத்திரம் கொண்டு தீயை அனைத்துள்ளனர்.…
ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் ஜம்பை சிவன் கோயில் மகா கும்பா அபிஷேகம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் ஜம்பை கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட சிவன் கோவிலுக்கு மகா கும்பா அபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பா அபிஷேக பெரும் விழா ரிஷிவந்தியம் ஒன்றியம் ஜம்பை கிராமத்தில் நெடுங்காலமாக மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக இருந்து வந்த சிவன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்த தலமாகவும் இருந்து வந்தது. மேலும் இந்த சிவன் கோவில் தற்போது ஜம்பை கிராம பொது மக்களால் புதுப்பிக்கப்பட்டு கோபுரம் அமைப்பு வசதி அமைத்து மகா கும்பா அபிஷேகம் 02/02/2025…
லா கூடலூர் ஊராட்சியில் கிராமம் தோறும் 76, வது குடியரசு தின கொடி ஏற்பு விழா…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் வட்டம்,ரிஷிவந்தியம் ஒன்றியம், லா. கூடலூர் கிராம பஞ்சாயத்துகுட்பட்ட , லாலாப்பேட்டை , கூடலூர் , சேரந்தாங்கல், மேலத்தேனூர், மற்றும் கீழத்தேனூர் ஆகிய.5,( ஐந்து ) குக்கிராமங்கள் தோறும், அரசு பள்ளிகள் வளாகத்தில் 76, வது குடியரசு தின விழா 26/01/2025 ஞாயிற்று கிழமை அன்று கொடியேற்றி கொண்டாடினர். இந்த குடியரசு தின விழாவில் தேசத் தலைவர்களின் உருவ புகழ்ப் படம் வைத்து மலர் தூவி மலர் மரியாதை செலுத்தி வீர வணக்கம் செய்தனர்.…
0 Response to "Live News"
கருத்துரையிடுக