Cyclone fengall சென்னை பெங்கால் புயல் எச்சரிக்கை: வங்கக் கடலில் உருவான தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஃபெங்கால் புயல் சென்னையை நெருங்கும் நிலையில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானியலை ஆய்வுமையம் தகவல் .
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு அக்டோபர் மத்தியில் தொடங்கியது. ஆரம்பித்த உடனேயே தன் பலத்தைக் காட்டியது. அப்போது சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் மழையின் தாக்கம் குறைந்தது. ஆனால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை தீவிரமடைந்தது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால் முதல் புயல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இன்று மாலை புயலாக மாறும்
அந்த வகையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று மாலை புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபங்கல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்நிலையில், ஃபங்கால் புயல் வட கடலோர மாவட்டங்களை நெருங்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
சென்னையை நெருங்கும் புயல் Cyclone fengall
தற்போது சென்னையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. நிலக் காற்று மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஃபங்கல் புயல் சென்னையை நெருங்கும் போது வலுவிழந்து கரையை கடக்கும் போது புயலாக இருக்காது என்றும், வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாமல்லபுரம் பகுதியில் புயலின் கண்மாய்
இந்த ஃபங்கல் புயல் புதுச்சேரி மற்றும் சென்னை இடையே கரையை கடக்கும் என்றும், சென்னைக்கு தெற்கே செங்கல்பட்டு மாவட்டத்தில் கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்பாக்கம், மாமல்லபுரம் பகுதிகளில் புயலின் கண் பார்வை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 30ம் தேதி கரையை கடக்கும்
நவம்பர் 29-ம் தேதி நள்ளிரவு தமிழகக் கடற்கரையை நெருங்கும் போது புயலாக இருக்கும் என்றும், இதனைத் தொடர்ந்து 30-ம் தேதி சென்னை அருகே தெற்குப் பகுதியில் புயல் வலுவிழந்து, அப்போது மழை பெய்ய வாய்ப்புகள் அதிகம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கணிக்கப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தீச்சுடர் செய்திகளை தொடர்புகொள்ளுங்கள் Whats App >> Click here <<
Contact Theechudar News to stay up to date with job opportunities Whats App >> Click here <<
Cyclone fengall: Will Cyclone Fengall affect Chennai? Here’s what to expect
Chennai Bay of Bengal Cyclone Warning: The deep depression that has formed in the Bay of Bengal is likely to strengthen into a cyclone this evening, the Meteorological Department has said. The Bengal Cyclone is likely to weaken as it approaches Chennai and cross the coast as a depression, the Meteorological Department has said.
Northeast Monsoon is intensifying
The northeast monsoon began in Tamil Nadu in mid-October last year. It showed its strength as soon as it started. A red alert was issued for Chennai at that time. But the impact of the rain decreased in the next few days. But the rain intensified in the delta and southern districts. Especially, there was unprecedented rain in the Rameswaram and Pamban areas of Ramanathapuram district. In this situation, the first storm is expected to form as the northeast monsoon has reached its critical stage.
It will turn into a cyclone this evening
In that way, the low pressure area that was present in the Indian Ocean region has strengthened into a deep depression. The Meteorological Department has said that it will strengthen into a cyclone this evening. This cyclone has been named Punggal. In this case, the deep depression centered in the southwest Bay of Bengal is moving at a speed of 13 kmph. In this case, the cyclone Punggal was earlier announced to approach the northern coastal districts.
The cyclone is approaching Chennai
It is said that it is currently expected to approach Chennai. It is reported that the land winds will blow at a speed of 40 to 50 kmph. The Meteorological Department has said that the cyclone Punggal will weaken as it approaches Chennai and will not be a cyclone when it crosses the coast, and it is likely to weaken and cross the coast as a low-pressure area.
The eye of the storm in the Mamallapuram area
It has been reported that the cyclone Punggal will cross the coast between Puducherry and Chennai, and there is a high possibility of crossing the coast in Chengalpattu district, south of Chennai. The Meteorological Department map also states that the eye of the storm will be in Kalpakkam and Mamallapuram areas.
It will cross the coast on November 30
It is said that it will be a storm when it approaches the Tamil Nadu coast on November 29th midnight, and after this, the storm will weaken in the southern part near Chennai on the 30th, and there is a high chance of rain at that time. It was predicted.
Meteorologists have said that there will be heavy rain in the delta districts, especially in the delta districts of Tamil Nadu, including Chennai.
إرسال تعليق
0تعليقات