நாய் வாலில் பட்டாசு வாலிபர் கொடூரச்செயல் மக்கள் கடும் கோபம்..

நாரகாசுரன் கொல்லப்பட்ட தினமான தீபாவளி தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் கோலாகலமாக பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியுடன் கொன்டாடினர் அதுமட்டுமின்றி பாட்டசுகளை கையில் வைத்து வெடிப்பதும் வாகனத்தில் வைத்து வெடிப்பதும். அண்டா குன்டா போன்றவற்றின் மீது வைத்து வெடிப்பதும் REELS மோகத்தில்  மற்றவர்களை மற்றவர்களை  துன்புறுத்தும் வண்ணம் வேச்டிப்பதும் வாடிக்கையாகிவிட்டது .

அதேபோல் மாகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தெருநாயின் வாளின் அடியில்  பாட்டசை காட்டி கொளுத்திவிடுகிறார் .                               வலிதாங்க முடியாமல் பீதியில் நாய் அங்கும் இங்குமாக அலையும்  காட்சியை அந்தநபர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார் .

 

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரள்ளகிறது இந்தனை கன்னட நெட்டிசங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கடும் கோபத்துடன் கம்மேண்டில் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவத்தில் நாய் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது  இளைங்கர்கை அந்தநாயை துன் புறுத்தும் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீட்டா அமைப்பு இதை கண்டு கருத்தை வெளியிட்டுள்ளது .

PETA இந்தியா
@PetaIndia
,
அக்டோபர் 30
தயவுசெய்து எங்களின் அவசர எண்ணான 98201 22602 இல் எங்களை அழைத்து, சம்பவத்தின் விவரங்களை எங்களிடம் கொடுங்கள் அல்லது உங்கள் தொடர்பு விவரங்களை விடுங்கள், அப்போது நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

0 Response to "நாய் வாலில் பட்டாசு வாலிபர் கொடூரச்செயல் மக்கள் கடும் கோபம்.."

கருத்துரையிடுக

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel