பாலகிருஷ்ணன் அஇஅதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அணி இணைச் செயலாளராக நியமனம்.

Theechudar - தீச்சுடர்
By -
0

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியத்திற்குட்பட்ட C.பாலகிருஷ்ணன் வழக்கறிஞர்  அஇஅதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அணி இணைச் செயலாளராக நியமனம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ்நாடு இஅதிமுக கழக பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், தமிழ்நாடு அ இ அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆசியுடன் நியமனம் செய்யப்பட்டு. கள்ளக்குறிச்சி மாவட்டம் அஇஅதிமுக கழக செயலாளர் , முன்னாள் திருமலா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர், உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இரா. குமரகுரு அவர்களின் பேராதரவோடு பரிந்துரை செய்தபடி.

இதையும் படியுங்கள் : விவசாயிகளுக்கு தவேக கட்சி தலைவர் விஜய் நேரில் அளித்த விருந்து இணையத்தில் வைரல்

மேலும் திருக்கோவிலூர் ஒன்றியம் அ இ அதிமுக கழக கிழக்கு ஒன்றிய செயலாளர், முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் A P .பழனி B com. அவர்களின் வழிகாட்டுதலின்படியும். திருக்கோவிலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோமாளூர் கிராம அ இ அ தி மு க கிளை கழக செயலாளர் , முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் , முன்னாள் ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் , முன்னாள் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் , C. பாலகிருஷ்ணன் M A, B L, வழக்கறிஞர் ஆகிய தன்னை. 17/11/2024 அன்றுமுதல் கள்ளக்குறிச்சி மாவட்டம் வழக்கறிஞர் பிரிவு அணியில் இணைச் செயலாளராக இணைத்து பெருமை செய்தமைக்கு நன்றிகள் தெரிவித்தார்.

மேலும் கோமாளூர் அ இஅதிமுக கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து புகைப்பட அறிக்கையின் மூலம் நன்றி தெரிவித்தனர். இவர்களுடன் கோமாளூர் த வெ க. (விஜய் ) கட்சியின் உறுப்பினர்கள் , வழக்கறிஞர் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிந்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.

தீச்சுடர் செய்தியாளர்
S. சிவலிங்கம்.
ரிஷிவந்தியம்.
8925458693

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)