Diwali : கள்ளக்குறிச்சி வட்டார கண்கானிப்பாளர் அலுவகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி பணி நிறைவு விழா...
Diwali:கள்ளக்குறிச்சி வட்டார கண்கானிப்பாளர் அலுவகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி பணி நிறைவு விழா..
கள்ளக்குறிச்சி மாவட்டம் 1.திண்டிவனம் 2.திருக்கோவிலூர். 3. முகையூர்.4. ரிஷிவந்தியம். மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி ஊரக வளர்ச்சித் துறை அதிகாரியாக பல பொறுப்புகளில் கடமைமிக்க அதிகாரியாக பணியாற்றி.
30/10/ 2024 ல் கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி கண்கானிப்பாளர் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்த எஸ். கஸ்தூரி BDO அவர்கள் இன்று 30/10/ 2024 ல் அவர்களின் பணி நிறைவு பெற்றது. இப்பணி நிறைவு பெற்றதின் விழாவினை கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு சால்வை மற்றும் பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களைகூறிய எஸ்.கஸ்தூரி bdo அவர்கள் 30/10/2024 ல் பணிநிறைவு பெற்ற தருணத்தில்
இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் :
தீச்சுடர். எஸ் சிவலிங்கம்
89 25 45 86 93
0 Response to "Diwali : கள்ளக்குறிச்சி வட்டார கண்கானிப்பாளர் அலுவகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி பணி நிறைவு விழா..."
إرسال تعليق