லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

Theechudar - தீச்சுடர்
By -
0

கடலூர் மாவட்டம் மாத்தூர் பகுதியில் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் பெயரை சேர்க்காமல் இருக்க 1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் என்பவரை விழுப்புரம் சரக டிஐஜி திஷாமிட்டல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)