ஆளுநர் ஆர்என் ரவி மாற்றப்பட்டு முன்னாள் மத்திய அமைச்சர் விகே சிங்கை புதிய ஆளுநராக நியமிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலின்போது தமிழக பாஜகவின் மேலிட தலைவராக விகே சிங் செயல்பட்டார். அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக விகே சிங் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
கருத்துரையிடுக
0கருத்துகள்