கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம்.
ரிஷிவந்தியம் ஒன்றியம் லா. கூடலூர் ஊராட்சியில் பொது மக்களின் நலன் கருதி ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர். ஆணைக்கினங்க. ஊரக வளர்ச்சியின் அடிப்படையில். வட்டார ஒருங்கிணைப்பாளர் வீரன் வேண்டுகோலின்படிலா கூடலூர் கிராமப் பஞ்சாயத்து தலைவர் கேசவன். துணை தலைவர் துளசி பஞ்சாயத்து செயலாளர் சண்முகம். சுகாதார ஊக்குனர் விஜயலட்சுமி.ஆகியோர்களின் ஊக்கத்துடன் தூய்மை காவலர்கள். துப்புரவு பணியாளர்களை கொண்டு கிராமப்புறங்களை சுத்தம் செய்தனர்.
செய்தியாளர் S.சிவலிங்கம் தீச்சுடர்.
8925458693.
إرسال تعليق
0تعليقات