பெண்ணின் மூளையை சமைத்து சாப்பிட்டு வாலிபர் கைது.

Theechudar - தீச்சுடர்
By -
0

சென்னை துரைப்பாக்கத்தில் போலீசார் ஒருவர் புதிதாக வீடு கட்டிவந்துள்ளார் இந்த நிலையில் அங்கு வேலை பார்ப்பதற்காக கட்டுமான தொழிலாளி ஒருவர் அங்கு சென்றபோது வீட்டு ரத்தக்கரையுடன் கூடிய சூட்கேஸ் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதனை கேட்டு உடனே விரைந்து வந்த போலீசார் அந்தப் பெட்டி சோதனைக்கு உள்ளாக்கினார். அப்போது அதில் ஒரு பெண் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருப்பதைக் கண்டு விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி போலீசார் ஆராய்ச்சி செய்ததில் துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகர் குடில் 1வது பிரதான சாலையில் குடியிருக்கும் மணிகண்டன் (23) என்பவர் சூட்கேஸை வைத்துவிட்டு சென்றது தெரிய வந்துள்ளது.

பின்னர் மணிகண்டனை கைது செய்து விசாரணை செய்ததில் சில திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.மணிகண்டன் என்பவர் ஒரு பொறியாளர் என்பதும் சிவகங்கையை சார்ந்தவர் என்பதும் தெரியவந்தது இவர் தனது அக்கா வீட்டில் தங்கி கொன்டு பாலில் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வாந்துள்ளான். பாலியல் தொழில் செய்பவர்களிடம் நெருக்கமான தொடர்பு உள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இவனுடைய அக்கா மாமா இருவரும் வெளியூர் சென்று உள்ளனர். தனிமையில் இருக்கும் இவர் மாதவரம் சார்ந்த இளம் ஒருவரை உல்லாசத்திற்கு அழைத்து வந்து தனது அக்கா வீட்டில் தங்க வைத்துள்ளார் மூன்று நாட்களுக்கு 18.000 தருவதாகும் பேசியுள்ளார்.

மூன்று நாட்கள் முடிந்து அப்பெண் கிளம்ப தயாராகி உள்ளார் அப்போது மணிகண்டன் வெறும் 12.000 மட்டுமே கொடுத்துள்ளார். அதை வாங்க மறுத்த பெண்ணுக்கும் மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றியதில் மணிகண்டன் சுத்தியாலும் அந்த பெண்ணின் தலையில் தாக்கியுள்ளார் உடனே மயங்கி விழுந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மணிகண்டன் சடலத்துடன் ஒரு நாள் முழுவதும் இருந்துள்ளான் பிறகு அந்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து அருகில் உள்ள கட்டுமான பகுதியில் வீசி எரிந்துள்ளார் .

இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்றது அதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது அவர் அளித்த வாக்குமூலத்தில் அப்பெண்ணின் மூளையை மட்டும் தனியாக எடுத்து தக்காளி வெங்காயம் போட்டு வதக்கி சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார் இதைக் கேட்ட போலீசார் . அதிர்ச்சிக்குள்ளாகினர் என்பது தெரியவந்துள்ளது..

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)