Rain :தமிழகத்தில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

Theechudar - தீச்சுடர்
By -
0

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் ஒரு சில மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்தது  சென்னை வானிலை மையம் தற்போது 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உளளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது

கணமழை

தென் மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்க் சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதா ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் மேலும் ஒரு சில இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • கனமழைக்கு வாய்ப்பு 

கோயம்புத்தூர் மலைப்பகுதிகள் நீலகிரி, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, திருநெல்வேலி,  தென்காசி, தர்மபுரி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி,கிருஷ்ணகிரி, சேலம்,  பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும். வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)