78 independence day : இணையத்தில் வைரலாகும் வீடியோ புரட்சியாளர் அம்பேத்கர் வேடமணிந்த மாணவன்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் பள்ளியில் 78 வது சுதந்திர தின விழா முன்னிட்டு குழந்தைகளுக்கான மாறுவேடச் போட்டி மற்றும் கட்டுரை விளையாட்டு போன்ற போட்டிகள் நடத்துவது வழக்கம்
அதேபோல் ஆத்தூர் தனியார் பள்ளியில் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாறுவேட போட்டியில் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் வேடம் அணிந்து கற்பி என்றும் சேர் புரட்சி செய் என்னும் வசனத்தை கூறும் எல் கே ஜி பயிலும் மாணவன், ரா . நிஷ்வித், எனும் மாணவனின் காணொளி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது ..
0 Response to "78 independence day : இணையத்தில் வைரலாகும் வீடியோ புரட்சியாளர் அம்பேத்கர் வேடமணிந்த மாணவன்"
إرسال تعليق