சென்னை வழித்தடத்தில் ரயில் வெள்ளி க்கிழமை செல்ல. உள்ள ரயில் கால அட்டவணை.



தென்னக ரயில்வே துறை.

சென்னை வழித்தடத்தில் ரயில் வெள்ளி க்கிழமை  செல்ல. உள்ள ரயில் கால அட்டவணை.

 1...20606 திருச்செந்தூர் ரயில் மயிலாடுதுறையில் காலை 4.28 மணிக்கு புறப்பட்டு  எக்மோர் 10.25 மணிக்கு செல்லும் ரயில் உள்ளது .

2.. 16367 கன்னியாகுமரி வியாழன் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி 10.20 மணி மதுரை 12.55 மணி 
திருச்சி வெள்ளி காலை 3.10 மணி மயிலாடுதுறை காலை 5.15 மணி செங்கல்பட்டு 10.25 மணி காஞ்சிபுரம் அரக்கோணம் வழியாக காசி செல்லும் ரயில் உள்ளது
 *இந்த ரயில் மூலம் சென்னை செல்ல நினைப்பவர்கள் செங்கல்பட்டில் இறங்கி அங்கிருந்து மின்சார ரயிலில் சென்னை செல்லலாம்*.

3...06690 மயிலாடுதுறையில் காலை 6 மணிக்கு விழுப்புரம் 9.30 மணிக்கு செல்லும் ரயில் உள்ளது .

4...16232 மயிலாடுதுறையில் காலை 7 மணி கடலூர் (OT) செல்லும் ரயில் உள்ளது .

5..16530 மயிலாடுதுறை
யில் காலை 7.05 மணி கடலூர் (OT) வழியாக விருத்தாச்சலம் சேலம் வழியாக பெங்களூர் செல்லும் ரயில் உள்ளது.

6....22535 ராமேஸ்வரம் புதன் இரவு புறப்பட்டு காரைக்குடி திருச்சி காலை 5.20 மணி மயிலாடுதுறை *வியாழன்* 
*காலை 7.40* எக்மோர் மதியம் 12.50 அயோத்தியா செல்லும் ரயில்.

7...22676 மயிலாடுதுறையில் மதியம் 1.15 மணிக்கு எக்மோர் செல்லும் சோழன்  ரயில் உள்ளது.

8....07696 ராமேஸ்வரம் வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டு காரைக்குடி  மதியம் 12.10 மணி பட்டுக்கோட்டை
மதியம் 1.15 மயிலாடுதுறை
4 .05 
எக்மோர் 10.10 மணி செகந்திராபாத் செல்லும் ரயில்.

9...16866 தஞ்சாவூரில் தினசரி இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை  இரவு 11.10 மணி எக்மோர் செல்லும் செல்லும் ரயில்.

10...16176 காரைக்காலில் புறப்பட்டு நாகப்பட்டினம் திருவாரூர் வழியாக மயிலாடுதுறை இரவு 11.25 மணி தாம்பரம் செல்லும் ரயில்.

11....16180 மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு
மயிலாடுதுறை இரவு 12.05 மணி எக்மோர் செல்லும் ரயில்.

12..20692 நாகர்கோயிலில் புறப்பட்டு திருநெல்வேலி மதுரை, திருச்சி வழியாக மயிலாடுதுறை இரவு 12.30 மணி தாம்பரம் செல்லும் ரயில் 

அனைத்து பெட்டிகளும் முன்பதிவு இல்லாதது.

13....20684 செங்கோட்டை வெள்ளி மாலை 4.15 மணி காரைக்குடி இரவு 9.35 பட்டுக்கோட்டை இரவு 10.50 மயிலாடுதுறையில் இரவு 1.10 தாம்பரம்  காலை 6.05.

14..16752 ராமேஸ்வரத்தில் புறப்பட்டு காரைக்குடி திருச்சி வழியாக மயிலாடுதுறை யில் இரவு 1.20 மணி எக்மோர் ரயில் உள்ளது .

சென்னையில் இருந்து மயிலாடுதுறை வர,

1...22675 எக்மோர் காலை 7.45 மணி திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறை 12.28 மணி,

2...06689 விழுப்புரம் காலை  6.00  மயிலாடுதுறை காலை 9.15 .

07229 வெள்ளிக்கிழமை காலை 5.15 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி மதுரை 9.55 திண்டுக்கல் திருச்சி 12.15 வழியாக மயிலாடுதுறை மதியம் 2.45 மணிக்கு விழுப்புரம் திருவண்ணாமலை காட்பாடி வழியாக சரளப்பள்ளி செல்லும் ரயில் உள்ளது.

3....22614... எக்மோர் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு  மயிலாடுதுறை மாலை 6.45 மணி திருச்சி காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்,

4...20605 எக்மோர் மாலை 4.00 மணி திருச்செந்தூர் செல்லும் ரயில் மயிலாடுதுறை இரவு 9.10 மணி திருச்சி திண்டுக்கல் மதுரை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரயில்,


5....09419 அகமதாபாத்தில் இருந்து எக்மோர் வெள்ளிக்கிழமை மாலை 4. 25 மணிக்கு வரும் ரயில் மயிலாடுதுறை 10.40 மணி வழியாக திருச்சி செல்லும்.


6..16779 திருப்பதி காலை 11.55 மணி வேலூர் திருவண்ணாமலை மாலை 3.45 மணி வழியாக விழுப்புரம் மாலை 5.10 மணி  ராமேஸ்வரம் செல்லும் ரயில் மயிலாடுதுறை இரவு 8.20 மணி மணி.

7..06877 விழுப்புரம் மாலை 6.25 மணி மயிலாடுதுறை இரவு 9.40 திருவாரூர் 10.45 மணி.

8..06184 தாம்பரம் *வெள்ளிக்கிழமை மட்டும்* மாலை 6.00 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை இரவு 10.30 மணி திருச்சி திண்டுக்கல் பழனி சனி காலை 4.55 மணி பொள்ளாச்சி கோயம்புத்தூர் காலை 8.10 மணி.

9....16751;எக்மோர் இரவு 7.15 மணி ராமேஸ்வரம் செல்லும் ரயில் மயிலாடுதுறை இரவு 11.55 மணி திருச்சி காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்.

10...16175 தாம்பரம் இரவு 9.30 காரைக்கால் செல்லும் ரயில் மயிலாடுதுறை இரவு 2.00 மணி.

11....20691 தாம்பரத்தில் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை காலை 3.28 மணிக்கு வந்து திருச்சி மதுரை திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் செல்லும் ரயில்.

12...16865 எக்மோர் 10.25 மணி தஞ்சாவூர் செல்லும் ரயில் மயிலாடுதுறை காலை 3.52 மணி.

13...16179 எக்மோர் 10.55 மணி மன்னார்குடி செல்லும் ரயில் மயிலாடுதுறை காலை 4.25 மணி.

மேற்கண்ட ரயில்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தென்னக ரயில்வே துறை.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url