இன்று அனுமதி இலவசம்.
ஏப்ரல் 18 உலக பாரம்பரிய தினம் - தாஜ்மஹால், மாமல்லபுரம் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டுகளிக்க இன்று கட்டணமில்லை.
மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுரசிக்க இன்று அனுமதி இலவசம்.
உலக பாரம்பரிய தினம் கடைப்பிடிக்கப்படுவதால் தொல்லியல் துறை அறிவிப்பு.
கட்டணமில்லை
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இன்று (ஏப்ரல் 18) கட்டணமின்றி சுற்றிப் பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவிப்பு!