வாய் பிளக்க வைத்த தங்கம் விலை நிலவரம் 123 12 ஏப்., 2025 இதுவரை இல்லாத அளவுக்கு முதல்முறையாக ஒரு சவரன் 70,000 ரூபாயை தாண்டியதுசென்னையில் ஆபரணதங்கத்தின் விலைசவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.70,160க்கும்,ஒரு கிராம் ரூ.8,770க்கும் விற்பனை