பணி நிறைவு பாராட்டு விழா

திருவள்ளூர் 
***************

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் சென்னீர்குப்பம் அரசு மேல் நிலைப் பள்ளியில் திரு. க.இராஜுக்காளை M.Sc. M.Ed. M.Phil., பட்டதாரி ஆசிரியர் அவர்களுக்கு நேற்று 15-03-2025 சனிக்கிழமை காலை10.30 மணியளவில் அப்பள்ளி வளாகத்தில்
பணி நிறைவு பாராட்டு விழா தலைமை ஆசிரியை திருமதி . தென்னவி அவர்கள் தலைமையில் இனிதே நடந்தேறியது.

 இதில் Er. முருகன் M.E அவர்கள் 
சிறப்பு செயலாளர்(ஓய்வு ) தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை ( நீர்வளம்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இவர்களுடன் பள்ளி அனைத்து ஆசிரியர்கள் , ஆசிரியைகள் மற்றும் அனைத்து பணியாளர்களும் கலந்துக்கொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.



செய்தியாளர் 
பா. கணேசன்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url